Arulvakku

11.11.2013 I AM SORRY

GOSPEL READING: LUKE 17:1-6

And if he wrongs you seven times in one day and returns to you seven times saying, ‘I am sorry,’ you should forgive him.”

Sin is a reality. It is there in the world and it will be there (Things that cause sin will inevitably occur). But man should not be the cause for the inevitable to happen. Man should not induce the other to sin. Death rather than sin. Man should prefer to die than be the cause for sin.

Forgiveness should also happen. It should be a reality. Forgiveness should become part of the nature of man. One should be ready to forgive seven times which would imply continuously and constantly. Forgiveness should become a second nature to man. Only a man of faith will be able to forgive the same person doing the same mistake seven times a day.

நற்செய்தி வாசகம்: லூக்கா 17:1-6

ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து> ~நான் மனம் மாறிவிட்டேன்| என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்”.

பாவம் மனித இயல்பில் கலந்துவிட்டது. ஏன் தவறுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை (நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை@ விரும்பாத தீமையையே செய்கிறேன் – உரோமையர் 7:19). பிறர் பாவத்தில் விழ மனிதன் காரணமாக இருக்கக்கூடாது. மன்னிப்பது மனித இயல்பாக இருக்க வேண்டும். மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும்.