Arulvakku

25.11.2013 WIDOW

GOSPEL READING: LUKE 21:1-4

And he noticed a poor widow putting in two small coins.

Whenever Jesus looked up he notices the poor the sick or the needy. Even in a crowded place his eyes go straight to the sick and the needy. We see it in the gospel of John wherein he goes to the pool of Siloam and notices the man who was sick for thirty eight years. It was a crowded place and it was also the festival time and hence there would have been a great gathering but Jesus notices the man only.

Whenever an offering is made or a help is given to the other or charity is done it should affect the donor. Donor should give it from his abundance which in no way disturbs him. The donor does not even realize that he has given something from his wealth. Giving should affect the donor. (She offered her whole livelihood).

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:1-4

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

இயேசுவின் கண்கள் ஏழைகளை> கைம்பெண்களை> நோயாளிகளைத்தான் முதலில் காண்கிறார். அவர்களுக்கு உதவுவது மட்டுமல்ல அவரது குறிக்கோள்@ அவர்களிடமிருந்து வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொள்கிறார்@ கற்றுக்கொள்ளவும் சொல்கிறார். ஏந்த ஒரு உதவி பிறருக்குச் செய்தாலும் அது உதவி செய்பவரை பாதிக்க வேண்டும்.