GOSPEL READING: JOHN 7:40-53
People do not consider him to be the Messiah or the son of God. But they do consider that he is different from everyone else and he is more than an ordinary person. He could be, according to them a prophet. Regarding the Messiah their idea is that the Messiah should be from Bethlehem and this one is not (according to their knowledge)
Guards and security persons were wonder struck by his speech that they return to their officers without arresting him. Jesus’ preaching and teaching were so different from the ordinary ones that they found him to be special person. Jesus and his ministry proved to the people that he was a different one.
நற்செய்தி வாசகம்: யோவான் 7: 40-53
இயேசுவும் அவருடைய போதனைகளும் அவரை மற்றவர்களிடமிருந்து பிறித்துக்காட்டியது. ஆவரைப்பற்றி முழுமையாக தெரியாததனால் அவரை இறைவாக்கினர் என்று கருதுகின்றனர். படைவீரர்கள் அவரை தொட அஞ்சி திரும்புகின்றனர். இவை எல்லாம் என்ன சொல்ல வருகிறது என்று பார்த்தால் அவர் மற்றவரைவிட வித்தியாசமானவர் என்பதே. இயேசுவைப்பற்றிய முழு அறிவு அவர்களுக்கு கொடுக்கப்பட வில்லை.