Arulvakku

17.04.2012 LIFTED UP

GOSPEL  READING: JOHN 3:7-15

Earthly things are only signs and symbols. They communicate, at times, the heavenly realities (like the wind that blows etc). People who do not understand or accept the earthly realities and the messages that they communicate, will not also understand or accept the heavenly realities. People have to see the presence of God and his message in earthly things.

The serpent that was lifted up in the desert by Moses is a sign for the Son of Man who also would also be lifted up. (And the LORD said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when he looketh upon it, shall live. Numbers 21:8). It was not the serpent that healed but the word of God. (serpent can be considered as an idol and God does not promote idol worship but it is only a sign for the word of God which healed) Jesus is the Word of God who redeems.

 நற்செய்தி வாசகம்: யோவான் 3: 7-15

உலக நடப்புகள் அடையாளங்களே. சில வேளைகளில் அவை மறுஉலகு சார்ந்த உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. பாலைநிலத்தில் மோசேயிடம் பாம்பை உயர்த்த இறைவன் கட்டளை இடுகிறார் (எண் 21:8) இது சிலை வழிபாடு அல்ல (இறைவன் சிலை வழிபாடு செய்யச் சொல்லவும் அல்ல). அங்கே உயிர் கொடுத்தது இந்த அடையாளத்திற்கு பின்னணியாய் இருந்த இறைவார்த்தை. இறைவார்த்தையின் வல்லமையால் அவர்கள் உயிர்பெற்றார்கள். (பாம்பினால் அல்ல, பாம்பு ஒரு அடையாளமே). இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்ட இறைவார்த்தை. இறைவார்த்தையில் (இயேசுவில்) மீட்பு உண்டு.