Arulvakku

22.04.2012 FAITH SHARING

GOSPEL  READING: LUKE 24: 35-48

 Disciples after having had their personal experiences rushed to the group to narrate. Disciples always communicated and share their experiences to the groups (faith sharing). As a group they were praying over and disputing and discussing about these experiences. They were trying to find meaning for themselves and find meaning in the scriptures.

 Jesus appeared to the groups as well and confirmed their personal experiences. Personal experiences are supported and strengthened in groups. As a group they received more tangible experiences. Here in this story, for example, he showed himself physically and also ate what was cooked. Thus he revealed to them that the risen Jesus is the same Jesus who was with them earlier and accompanied them.  After these they are asked to be witnesses to the world.

நற்செய்தி வாசகம்: லூக்கா 24:35-48

தனித்தனியாக உயிர்த்த இயேசு அனுபவம் பெற்ற சீடர்களுக்கு இப்போது ஒரு குழு அனுபவம் கொடுக்கிறார். தனி அனுபவங்கள் இங்கே பகிரப்படுகின்றன. குழு அனுபவம் வழியாக அவர்கள் இனைக்கப்படுகிறார்கள். குழு அனுபவம் பெற்றவர்கள் உலகிற்கு சாட்சிகளாக அனுப்பப்படுகிறார்கள். தனி அனுபவங்கள் விசுவாசத்தில் பகிரப்படவேண்டும். இதுவே குழு அனுபவத்;திற்கு அடித்தளமாகிறது. அனுபவ பகிர்வுகளே சாட்சிய வாழ்க்கை.