Arulvakku

29.08.2013 TRUTH HURTS

Posted under Reflections on August 28th, 2013 by

GOSPEL READING: MARK 6:17-29

He went off and beheaded him in the prison.

John was arrested and put in prison on account of the wife of his brother Philip. John had said that it was not lawful to marry the wife of his brother. John was telling what was requested of the people in the Ten Commandments (Ex 20:17 see also Lev 18:16). John was right in pointing it out to Herod.

John spoke the truth and he spoke the biblical truth and the truth was for the legal demands for life (Ten Commandments). John was a righteous man and he was also considered to be a holy man. John perplexed the people with his speech but they loved to listen to him. People like to listen to truth; and they like to associate with righteous and holy people. But truth hurts.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:17-29

அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி

யோவான் உண்மையைப் பேசினார். விவிலியம் கூறும் உண்மையையும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுங்குகளையும் பேசினார். யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான் ஏரோது. உண்மைக்கு செவிசாய்ப்பார்கள் மக்கள்; நேர்மையாளர்களோடும் புனிதர்களோடும் உறவாட விரும்புவார்கள். ஆனால் உண்மை சுடும்.

28.08.2013 TOMBS

Posted under Reflections on August 27th, 2013 by

GOSPEL READING: MATTHEW 23:27-32

On the outside you appear righteous, but inside you are filled with hypocrisy and evildoing.

You are murderers and your ancestors were murderers. They murdered the prophets – the men of God- and you are now justifying their murders by building the tombs of for the prophets and adorning the memorials. Their main activity is tomb related. They kill people and bury them and later justify their killing.

Because their activity is tomb related they themselves become tombs. They are in fact whitewashed tomb. They become one with their activity. They are living and moving tombs. All death related activities (evil) go on within them but outside they are living and going about as if they are alive.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 23:27-32

நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

இறைவாக்கினர்களை இவர்களுடைய முன்னோர்கள் கொலைசெய்தார்கள். அதே தொழிலை அது சார்ந்த தொழிலை இவாகளும் செய்கிறார்கள (நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்@ நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்);. கல்லறை சார்ந்த தொழிலை செய்வதனால் இவர்கள் கல்லறை ஆகிறார்கள் ஆம் வெள்ளையடித்த கல்லறைகள்.

1 1,844 1,845 1,846 1,847 1,848 2,513