Arulvakku

15.11.2013 SON OF MAN

GOSPEL READING: LUKE 17:26-37

So it will be on the day the Son of Man is revealed.

Listeners are asked to look back into the past and read the history. Noah and Lot were men of righteousness and goodness. They were warning the people of their wickedness and in fact they wanted the people to return to God. But in the days fo Jonah the people of Nineveh repented and returned to God.

Similar situation will be faced in the time of Jesus. Destruction will be sudden and unnoticed. It will happen at the time of sleep. There will not be time even to call and protect and save. No one can be a help to the other. Disciples are asked to be ready and be repentant.

நற்செய்தி வாசகம்: லூக்கா 17:26-37

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

நோவா லோத்து காலங்களையும் நிகழ்வுகளையும் நினைத்துப்பார்க்க இயேசு அழைப்பு விடுகிறார். வரலாற்றிலிருந்து பாடங்களை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மானிடமகனின் காலமும் அப்படியே அருக்கும். நிகழ்வுகள் எதிர்பாராமல் திடீரென்று நிகழும் மனிதன் தப்பமுடியாது.