Arulvakku

25.04.2013 PROCLAIM

Posted under Reflections on April 23rd, 2013 by

GOSPEL READING: MARK 16:15-20

Go into the whole world and proclaim the gospel to every creature.

The final commandment of Jesus was to proclaim the gospel to all creatures. Proclamation was not limited to any sector or region or any group of people. The duty of the disciple is to proclaim without even counting the returns. The disciple has to communicate that in Jesus God is present and God has brought salvation through the life and death and resurrection of Jesus.

Jesus accompanied them in their mission and his presence was revealed through the signs and wonders. These signs were essentially removing the evil and the negative things that were present among creation. Their activities were also one of healing and giving life and completeness.

நற்செய்தி வாசகம்: மாற்கு 16:15-20

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

இறைவன் இவ்வுலகில் இருக்கிறார்; இயேசுவில் தன்னை வெளிப்படுத்தினார். இயேசு தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக மீட்ப்பை உலகிற்கு கொண்டுவந்தார். இந்த நற்செய்தியானது சீடர்கள் வழியாக; அவர்களின் செயல்பாடுகள் வழியாக பறைசாற்றப்பட வேண்டும்.

24.04.2013 SALVATION

Posted under Reflections on April 23rd, 2013 by

GOSPEL READING: JOHN 12:44-50

I did not come to condemn the world but to save the world.

The relationship between the Father and Jesus is one of equal and identical. Whatever is done to Jesus is done to the Father be it believing or seeing. Whatever Jesus speaks is also form the Father. Activities of Jesus are also directed from the Father.

One of the activities of Jesus was in relation to people. He has not come to judge or condemn the world but to bring salvation to the world. He has come as a light which will dispel all darkness. Jesus has come to bring light and salvation to the people who listen to him.

நற்செய்தி வாசகம்: யோவான் 12:44-50

ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை@ மாறாக அதை மீட்கவே வந்தேன்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தது மீட்புப்பணிக்காகவே. அவரது வருகை தீர்ப்புக்காகவோ அல்லது தண்டனை வழங்குவதற்காகவோ அல்ல. எவ்வாறு ஒளி இருளை அகற்றுகிறதோ அதேபோல் இயேசுவின் வருகை மீட்ப்பை வழங்கவே.

1 1,914 1,915 1,916 1,917 1,918 2,520