Arulvakku

28.01.2013 SIN AGAINST THE HOLY SPIRIT

Posted under Reflections on January 29th, 2013 by

GOSPEL READING: MARK 3:22-30

But whoever blasphemes against the Holy Spirit will never have forgiveness, but is guilty of an everlasting sin.”
——————————-
Jesus came into this world for the redemption of the people. He accepted willingly all the suffering and died on the cross for the forgiveness. He forgave even those who mocked him on the cross. He said ‘Father forgive them for did not know what they are saying’. Their sin against the humanity of Christ was out of their ignorance.

The sin against the Holy Spirit is not forgiven. Here the sin against the Holy Spirit is to say that he was doing all the work through the action of devil. By this way of saying they would outface the conviction of all the gifts of the Holy Spirit after Christ’s ascension. They deny all the possibility of God’s action and that is why they are in eternal damnation.

நற்செய்தி வாசகம்: மாற்கு 3:22-30

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்@ அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
—————————————
இயேசுவையும் இயேசுவின் பணிகளையும் பழிக்கிறவர்கள் மன்னிப்புப் பெறுவர். இயேசு சிலுவையில் தொங்கும்போது அவரைப்பற்றி அவதூறு பேசியவர்களை அவர் மன்னித்தார். (இவர்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கின்றனர்). ஆனால் அவரில் செயலாற்றுவது தூய ஆவி அல்ல மாறாக தீய ஆவி என்று சொல்லுவது தூய ஆவியின் கொடைகளையும் இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் தூய ஆவியின் பணிகளையும் மறுப்பதாகும். இவைகள் மன்னிக்கப்படாதவைகள்.

27.01.2013 WORD OF GOD

Posted under Reflections on January 26th, 2013 by

GOSPEL READING: LUKE 1:1-4; 4:14-21

“Today this scripture passage is fulfilled in your hearing.”
————————————
Jesus applied the text, which he read, to himself. The Jews believed that scripture was the word of God. It was the revealed word of God and not secret. These particular words were revealed by Prophet Isaiah. These were not the words of the past (without having any relevance for the present). God’s words are eternal and they have their message for everyone at anytime of history. Word of God was fulfilled and is fulfilled and will be fulfilled.

These words were fulfilled in Jesus’ entry into public ministry. They were fulfilled in his activities of the kingdom of God. His activities were preaching liberty to the captives; giving sight to the blind; healing to the sick; and all the blessings. Jesus fulfilled the word of God in his life and in his ministry. Every disciple should try to be so.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:1-4@ 4:14-21

‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று”
————————————–
மறைநூல் வாக்கு இயேசுவின் வாழ்விலும் பணியிலும் நிறைவேறியது. இயேசுவும் இறைவார்த்தையை தனதாக்கிக் கொண்டார். இறைவார்த்தையை இயேசு தனது வாழ்வுக்கும் பணிக்கும் பொருத்திக் (பொருத்தமாக்கி) கொண்டார். ஆகவேதான் இறைவார்த்தையானது நிலையானது. அது எல்லாருக்கும் எப்போதும் எங்கும் பொருந்தும், பொருந்த வேண்டும்

1 1,992 1,993 1,994 1,995 1,996 2,555