Arulvakku

06.06.2012 SCRIPTURES

GOSPEL READING: MARK 12: 18-27

“Are you not misled because you do not know the scriptures or the power of God?
———————————
Through scriptures God has revealed about himself and the world and the nature. Lack of knowledge of scriptures misleads one in his life. When there is no right understanding and complete understanding of scriptures one begins to create stories like the scribes which in turn make a farce of life and realities. Scriptures should be read and understood completely and rightly.

One of the main revelations in the scriptures is about God. In fact the whole bible speaks about God and his relationship with the people. Scriptures reveal that God is a God of the living. God revelation is that he is (YHWH). His essence is that he is (He is the eternal IS). He is a living God and he is the God of the living and hence there is no need to talk about the dead.

நற்செய்தி வாசகம்: மாற்கு 12:18-27

உங்களுக்கு மறைநூலும் தெரியாது> கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
——————————–
மறைநூல் கடவுளை வெளிப்படுத்தியது> கடவுளின் வல்லமையை வெளிப்படுத்தியது. ஆனால் இதை மறந்த தலைவர்கள் மறைநூலை வைத்து தாங்கள் சொல்ல விரும்பியதை சொன்னார்கள். மறைநூலை சிறைபிடிக்க முயலுகிறார்கள். ஆனால் இறைவார்த்தையை யாரும் சிறைபிடிக்க முடியாது. (ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. 2திமொ 2:8)