Arulvakku

07.06.2012 LOVE GOD & NEIGHBOUR

GOSPEL READING: MARK 12:28-34

The Lord our God is Lord alone! You shall love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength.’
————————————-
Though the Scribe is aware that Jesus has answered well the Sadducees, yet he tries to question Jesus. Sadducees asked question with regard to resurrection and now the Scribe asks question regarding the knowledge of scriptures. Scribe is trying to know whether Jesus knew the details of Scriptures.

Through this story the author is trying to communicate to the readers the basics of the belief of Jesus. Jesus is not only aware of the law but he also gives the implication of living the basic law. Love of God with all the heart, mind and soul should necessarily lead the man to love the neighbour.

நற்செய்தி வாசகம்: மாற்கு 12:28-34

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக|
——————————-
இயேசுவின் அடிப்படை விசுவாசத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார் மறைநூல் அறிஞர். இயேசுவின் பதில் அவரை வியக்க வைக்கிறது. இயேசு உண்மையான அடிப்படையான கருத்தை வெளிப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல அதனுடைய விளக்கத்தையும் அது எப்படி வாழ்ந்து காட்டப்பட வேண்டும் என்பதையும் இயேசு கூறுகிறார்.