GOSPEL READING: MARK 4:26-34
Without parables he did not speak to them, but to his own disciples he explained everything in private.
————————————
Jesus explains the kingdom through parables only. The qualities of the kingdom or the values of the kingdom are presented through these parables and stories. Yet we cannot say that this is the kingdom. One story cannot explain the kingdom completely. Kingdom is so expansive yet so inclusive that it cannot be easily defined and described. These parables are also explained privately to his disciples. They are not easily understandable or self explanatory.
Growth of the kingdom is imperceptible. Owner of the land or the worker in the land only sleeps and rises to find the kingdom growing (but he does scatter the seed). Growth is not through external forces. Another quality of the growth is that it is very much visible. Seed is so small and that is not even visible but the once the kingdom is grown it is so vast that everyone comes under its care and protection.
நற்செய்தி வாசகம்: மாற்கு 4:26-34
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
—————————————-
இறையாட்சியைப்பற்றி பேசும்போது இயேசு கதைகளையும் உவமைகளையும் பயன்படுத்தினார். எந்த ஒரு கதையோ முழுமையாக இறையாட்சியைப்பற்றி விளக்கவில்லை. ஒவ்வொரு கதையும் இறையாட்சியைப்பற்றிய ஒரு குணத்தையோ, ஒரு பண்பையோ வெளிப்படுத்தும். ஏனெனில் இறையாட்சி என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கக்கூடியது அதேநேரத்தில் எங்கும் பரந்து விரிந்து கிடப்பது.