Arulvakku

05.07.2012 FAITH AND GLORY

GOSPEL READING: MATTHEW 9:1-8

When the crowds saw this they were struck with awe and glorified God
———————————
Faith is a necessary requirement for miracles. However the one to be healed need not have the faith at all. Faith of the people who are around the sick person is sufficient to work miracles. We read in this passage thus: When Jesus saw their faith, he said to the paralytic,…

When the crowd saw the miracle they glorified God. This is what a miracle should lead one to do: glorify God. Miracle begins with faith in God and ends with glorifying God. The miracle workers or the people who see miracles are those who have faith in God and constantly glorify God.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9:1-8

இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
———————————
கடவுள் மேல் நம்பிக்கை வைத்தல் கடவுளைப் போற்றிப் புகழ்தல் இவை இரண்டும் இருக்கும் இடத்தில் புதுமைகள் நிகழும். நம்பிக்கைதான் புதுமையின் துவக்கம். இறைவனை முன்வைத்தல் இறைவனுக்கு முதன்மைத்துவம் கொடுத்தல் வழியாக நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது. புதுமை நிகழும் இடத்தில் நம்பிக்கை உள்ளவன் இறைவனைப் போற்றிப் புகழ்கிறான்.