Arulvakku

07.07.2012 FASTING

GOSPEL READING: MATTHEW 9:14-17

Can the wedding guests mourn as long as the bridegroom is with them?
—————————————–
Fasting was one of the major religious practices of the Jewish religion. Pharisees in general fasted twice a week (Lk 18:12). They trusted in themselves that they were righteous. Not only that but they also thought that they had made God their debtor and hence they could demand anything from God at their wish. This attitude led them to despise others and look down upon them.

Jesus preached about the non importance of fasting. Fasting had no merit on its own. It had a secondary role only because it depended on the presence of the bridegroom. Now Jesus has brought a new way of life, a new way of approaching God and relating to God. This new way of life should not be compared with or linked to the old ways. New way has its own merits and benefits.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9:14-17

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?
—————————————————
பரிசேயர்கள் நோன்பு இருத்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் (லூக் 18:12). இதன் பயனாக தங்களையே நேர்மையாளர்கள் என்று பிறர் அறியச் செய்தார்கள். கடவுள்கூட தங்களுக்கு கடன்பட்டவர் என்று கருதினர். பிறரைப்பற்றி தாழ்வான எண்ணம் கொண்டிருந்தனர். இயேசு புது விதமான வாழ்வுமுறையை போதிக்கின்றார். இதை பழைய வாழ்வோடு ஒப்பிடக்கூடாது ஒப்பிடவும் முடியாது.