Arulvakku

12.09.2012 GOD’S JUSTICE

GOSPEL READING: LUKE 6:20-26

Rejoice and leap for joy on that day! Behold, your reward will be great in heaven.
———————————–
Jesus had just chosen twelve apostles from among the crowds of people and disciples. The twelve were to represent the twelve tribes of Israel (to give an image of the totality of the chosen people). The twelve tribes – the people of Israel – were special people because through them he could fulfil his purpose for the whole world. God chose the people of Israel and made covenant with them. In the book of Deuteronomy, as part of the covenant, we find blessings for those who obeyed and ‘curses’ for those who did not.

Similarly here, in the Gospel of Luke, Jesus had chosen the new Israel. He gave his vision of the work of God among this new Israel. There are four promises and four warnings in this vision of God’s work. In this God is doing something different and new. The poor, the hungry, those who weep and those who are hated are blessed. It is not that being hungry or poor is anything virtuous but the injustice that reigned in the world is removed. Among the new Israel God’s justice reigns.

நற்செய்தி வாசகம்: லூக்கா 6:20-26

அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்@ ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
———————————-
இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிடும்போது ஒரு புதிய இஸ்ராயேலை அவர் உருவாக்கினார். புதிய இஸ்ராயேல் மக்களுக்காக அவர் கொண்டுள்ள திட்டத்தை இங்கு முன்வைக்கிறார். அதாவது ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுது கொண்டிருப்போர் போன்றவர்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி (இறைவனின் நீதி) அங்கு ஆட்சி செய்யும். அது உலகை மாற்றி அமைக்கும். (உலகை சரிநேராக்கும்).