Arulvakku

13.09.2012 LOVING, PRAYING, BLESSING, AND DOING GOOD

GOSPEL READING: LUKE 6:27-38

But to you who hear I say, love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who mistreat you.
——————————
Jesus proposes a practical way of life to those who listen to him. All his proposals are addressed to each one of the listeners as individuals. This is not for a group of people (these are not group norms). Also these are norms to address a negative or an opposing situation. And these are not rules to be lived among relatives and friends.

Loving, doing good, blessing and praying are done for our friends and relatives. They are our immediate care and concern. Usually enemies are disliked, hated, cursed and mistreated. Jesus proposes just the opposite of what we do normally. Here, does he want us to treat our enemies also as our relatives and friends or does he want us to be only loving, doing good, blessing and praying? Loving, doing good, blessing and praying irrespective of persons are Godly behaviours.

நற்செய்தி வாசகம்: லூக்கா 6:27-38

‘நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்@ உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
————————————

தனிமனித வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான பண்புகளை இயேசு தன் சீடர்களுக்குச் சொல்லுகிறார். வழக்கமாக நாம் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் காட்டுகின்ற பண்புகள்: அன்பு கூருதல், நன்மை செய்தல், ஆசி கூறுதல், இறைவனிடம் வேண்டுதல். இதே பண்புகளை பகைவர்களிடமும், வெறுப்போர்களிடமும், சபிப்போர்களிடமும், இகழ்ந்து பேசுவோரிடமும் வாழ்ந்து காட்டச் சொல்லுகிறார் இயேசு. மேற்கூறிய நற்பண்புகளை (ஆள்பார்த்து வாழாமல்) எல்லாரிடமும் வாழ்ந்து காட்டுதல்தான் இறைவாழ்வு.