Arulvakku

09.10.2012 MARY AND MARTHA

GOSPEL READING: LUKE 10:38-42

There is need of only one thing. Mary has chosen the better part and it will not be taken from her.
———————————–
These two sisters were historical persons. Other Gospels also speak about them. But the details they give are different. However these two sisters represent two types of people. Rather they are models of people who follow Jesus and become disciples of Jesus in different ways.

Martha is a type of person who run around trying to do so many things for Jesus and continuously worried about doing things for Jesus. The amount of work she is trying to do is so much that one person could not complete it and hence there is the need for help from others. Mary does not do any external work but remains seated at the feet and listen to him.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:38-42

தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்@ அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.
————————————-
மார்த்தாவும் மரியாவும் இரண்டு சகோதரிகள். இவர்கள் இரண்டு விதமான மக்களை குறிக்கிறார்கள். இயேசுவுக்காக பணிசெய்பவர்கள் ஒருபுறம் இருக்க. இயேசுவோடு உறவுகொண்டு> உறவாடி வாழ விரும்புபவர்களும் இருக்கிறார்கள். இயேசுவோடு உறவுகொண்டு வாழும் வாழ்வே சிறந்தது.