Arulvakku

10.10.2012 PRAYER

GOSPEL READING: LUKE 11:1-4

Lord, teach us to pray just as John taught his disciples.
———————————
The masters always taught their disciples to pray. Any religious group teaches prayers to the people who belong to it. Teaching someone to pray is an essential element. But most of the time the disciples or followers are taught to pray as they enter into the religion or group. Here Jesus was with the disciples for some time but he did not teach them prayers. They saw the example of Jesus and they themselves asked Jesus to teach them to pray.

The prayer which Jesus taught them was a simple expression of faith in God. He taught them just one prayer only. The prayer expressed praise and honour to God and His name. It expressed God’s continued and daily providence. There is a request for forgiveness and protection in prayer.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:1-4

‘ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
———————————
எல்லாத் தலைவர்களும், எல்லாச் சபைகளும் தங்கள் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். செபத்தைக் கற்றுக்கொடுத்தல் முதல் பணியாக இருந்தது. இங்கு இயேசு தானாக கற்றுக் கொடுக்கவில்லை. இயேசு செபிப்பதை பார்த்த சீடர்கள் செபிக்கக் கற்றுக் கொடுக்க கேட்கிறார்கள். இயேசுவும் ஒரே ஒரு செபம் கற்றுக் கொடுத்தார்.