Arulvakku

12.10.2012 DIVISION

GOSPEL READING: LUKE 11:15-26

Whoever is not with me is against me, and whoever does not gather with me scatters.
————————————
People in general interpret the actions of others or criticize them. The very same thing is done here in this story. Jesus has been going around healing people and casting out demons. Interpretation was that he was doing by the power of Beelzebul. Interpretations and criticism are always of a negative view. People read a negative reason for the actions of the other.

The very same people give a positive reason for their own actions (same actions) or for the actions of their dear ones. Division has never brought success to the people and it will never bring victory. Division will lead to destruction, be it an earthly kingdom or the kingdom of the demons. The kingdom of God is based on unity and peace and they (unity and peace) are the foundations of kingdom of God.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:15-26

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்@ என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.
—————————————-
பிறர் செயல்களுக்கு விளக்கம் கொடுப்பதும் விமர்சிப்பதும் மனித இயல்பாகிவிட்டது. பிறர் செயலை எதிர்மறையாக விமர்சிப்பதும் விளக்குவதும் தனது செயலை அல்லது தன்னை சார்ந்தவர் செயலை நேர்மறையாக விளக்குவதும் நடப்பு. பிரிவினை என்றும் நல்லது அல்ல நல்லதும் பயக்காது. இறையாட்சி என்பது பிரிவினையை மையப்படுத்தி இல்லை.