Arulvakku

02.01.2013 JOHN

GOSPEL READING: John 1:19-28

“Why then do you baptize if you are not the Messiah or Elijah or the Prophet?”
——————————-
A person needs certain qualification or identification to do certain job. All cannot do every job. One has to be commissioned to do a special job. General public do not take things for granted. They do verify and if need be they will also rectify the situation. Here those who came to verify the identity of John, were sent by people of authority.

They reply given by John was more than clear and he was very sure what he was. He openly admitted that he was not the one do to the job. He admitted that he was only a forerunner to the real one who was coming after him. This clarity of mind about oneself and his mission is the basic requirement. John has it to the full.

நற்செய்தி வாசகம் யோவான் 1:19-28

‘நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?”
——————————-
ஒவ்வொருவருடைய வாழ்வுக்கும் பணிக்கும் தொடர்பு இருக்கவேண்டும். அதேபோல் ஒவ்வொருவருடைய அழைப்புக்கும் பணிக்கும் தொடர்பு இருக்கவேண்டும். தொடர்பு இல்லாதவர்கள் எதிர்மறையாளர்களாக வாழ்வார்கள். திருமுழுக்க யோவான் தன்னைப்பற்றி முழுமையாகவும் சரியாகவும் புரிந்திருந்தார். அவர் ஒரு முன்னோடி மட்டும்தான்.