Arulvakku

10.01.2013 SCRIPTURES

GOSPEL READING Lk 4: 14-22

“Today this scripture passage is fulfilled in your hearing.”
—————————————-
Jesus is just beginning his ministry. But the news of him spread throughout the whole region already. The author is making a summary statement in the beginning of the ministry. He was praised by all is another summary statement. Again in this passage the author makes yet another summary statement: “And all spoke highly of him and were amazed at the gracious words that came from his mouth.”

Jesus also gives a summary statement of his ministry. His ministry is to bring good news to the poor; to proclaim liberty to captives; to give sight to the blind; to let the oppressed go free etc. All these are not his inventions or dreams. They are found in the scriptures. His life is a fulfillment of scriptures.

நற்செய்தி வாசகம்: லூக்கா 4: 14-22

‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று”
——————————
இயேசு தனது பணியைப்பற்றிய சுருக்கத்தை இங்கு கொடுக்கிறார். இந்த பணியைப்பற்றிய சுருக்கம் தன் பணி என்ன என்றும் அந்த பணி யாருக்கு பயனளிக்கும் என்றும் கூறுகிறது. ஆனால் இவை அனைத்தும் இறைவார்த்தையின் நிறைவு என்று தெளிவு படுத்துகிறார் இயேசு.