Arulvakku

13.01.2013 BAPTISM

GOSPEL READING Lk 3:15-16,21-22

“You are my beloved Son; with you I am well pleased.”
———————————-
Baptism is both a sign and recognition. John Baptized with water. People believed that what John was doing was a sign of Messiah. People were waiting for a Messiah and their expectations were fulfilled in John. All what he did was a sign for the people. John had to openly acknowledge that he was not the messiah and the messiah is coming after him and he would baptize with the Holy Spirit and fire.

At the moment of Baptism god recognized and acknowledged Jesus to be his beloved son. And this was heard by Jesus only because it is written “you are my …”. Jesus heard the words of recognition and acknowledgement. So baptism is, in a sense, divine recognition.

நற்செய்தி வாசகம்: லூக்கா 3:15-16, 21-22

‘என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் ப+ரிப்படைகிறேன்”
——————————————–
திருமுழுக்கு என்பது ஒரு அடையாளம். அதே நேரத்தில் அது ஒரு அங்கீகாரம், ஒரு ஒப்புதல். கடவுள் இயேசுவை தன் அன்பார்ந்த மகன் என்று அங்கீகரிக்கிறார் அதற்கு ஒப்புதலும் கொடுக்கிறார். அது ஒரு உறவின் அங்கீகாரம் அந்த உறவில் வளர ஒப்புதல்.