Arulvakku

16.01.2013 PRAYING

GOSPEL READING Mk 1: 29-39

Rising very early before dawn, he left and went off to a deserted place, where he prayed.
——————————–
People were coming to Jesus to be healed of their diseases and be cleansed of the evil spirits. People longed to be healthy, complete, and total. Physical health was essential and according to their understanding physical health also was part of the Shalom which God had for them. People were right in longing for this. The disciples were trying to pull Jesus to this ministry completely (“Everyone is looking for you.”).

Jesus was teaching them something which they were late in understanding. Jesus through his life was telling them that union with God and total attachment to God was essential to grant healing. Healing is a divine gift. Through personal and constant and continuous relations with God one can receive this gift.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1: 29-39

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்.
———————————–
சுகம் பெறுவதற்கும் முழுமை பெறுவதற்கும் மக்கள் இயேசுவிடம் வந்தார்கள்> சீடர்களும் இதே மனநிலையில்தான் இருந்தார்கள் (‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்”). ஆனால் இயேசு நன்கு அறிந்திருந்தார்: குணமளிக்கும் வரம் இறைவனின் கொடை என்று. இறைவனோடு இனைந்த வாழ்வு, இறைவனை சார்ந்த வாழ்வு (ஜெபித்தல்) ஒன்றுதான் இறைவனிடமிருந்து கொடைகளைப் பெற்றுத்தரும்.