Arulvakku

17.04.2013 WILL OF THE FATHER

GOSPEL READING: JOHN 6:35-40

And I will not reject anyone who comes to me
—————————–
Jesus’ firm conviction and his activities confirm to the fact that God was behind his every move. He has not come on his own. He had not planned to come on to this earth and he had no personal mission. He did not choose to be on this earth to fulfill his personal ambition, desire etc.

He came to do the will of the father. Father sent him on to this earth and the Father had a plan for him and a mission for him. Jesus was fully convinced of this and he was faithful to this to the very end. Even those who come to him were not chosen by him rather they were sent by the Father to him. Jesus was completely and totally immersed in the will of the Father.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:35-40

என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.
—————————————
இயேசுவின் ஆழ்ந்த நம்பிக்கை தந்தையாகிய இறைவன் தன்னோடு இருக்கிறார் என்பதுதான். தந்தையாகிய இறைவன்தான் தன்னை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்றும்@ தந்தையாகிய இறைவன்தான் தனக்கு ஒரு பணியை கொடுத்தார் என்றும்@ தந்தையாகிய இறைவனின் சித்தத்தை நிறைவு செய்வதுதான் தனது வாழ்வு என்றும்@ தன்விருப்பப்படி செயல்பட இவ்வுலகிற்கு வரவில்லை என்றும் நன்கு அறிந்திருந்தார்.