Arulvakku

14.12.2013 JOHN THE BAPTIST

GOSPEL READING: MATTHEW 17:10-13

Then the disciples understood that he was speaking to them of John the Baptist.

The disciples asked a question to Jesus. The reply of Jesus to the question was understood by the disciples. Whenever the disciples needed clarification they approached Jesus. The disciples were not just passive listeners. They were active, in fact, in learning and understanding the scriptures and the interpretation given by the scribes.

They had their doubts about Elijah’s return and the role of John the Baptist. There was some confusion regarding this. The scriptures and their interpretations were not giving a clear picture about the situation. The disciples appealed to Jesus and Jesus gave them clarification. Jesus’ interpretation clarified their doubts.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 17:10-13

திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

மறைநூல் அறிஞர்களின் விளக்கங்களை இயேசுவின் சீடர்கள் அறிந்திருந்தார்கள். விவிலியத்தின் மேலும் அதன் விளக்கங்கள் மீதும் சீடர்களுக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், இயேசு கொடுத்த விளக்கம் அவர்களுக்கு சரியான பதிலை கொடுத்தது. அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.