Arulvakku

Fwd: 28.06.2019 — God celebrates You

> From: Vicky Anton < [email protected]> > Date: 27 June 2019 at 23:46:05 IST > To: undisclosed receipients < [email protected]> > Subject: 28.06.2019 — God celebrates You > > Feast of the Sacred Heart, Friday – 28th June 2019 — Gospel: Lk 15,3-7 > > God celebrates You > > The parable of a good shepherd explains how the love of God celebrates each of us individually and collectively. The shepherd is trying to prove that he is accountable for all his sheep and discovers that one is missing. He abandons the rest of his flock and focuses his undivided attention in seeking the lost. He searches desperately until he finds the sheep. After his finding, he honours it by carrying on his shoulders and brings it home rejoicing. The shepherd now invites his friends and neighbours to rejoice with him. In this, firstly, the shepherd demonstrates how he gathers his flock and wishes to keep them together in his loving care and protection. Secondly, the shepherd’s personal hunt with passionate desire offers the possibility and hope of being found. Thirdly, the shepherd’s unconditional love expresses greater joy over one repentant sinner than over ninety-nine righteous ones. Jesus, the embodiment of the divine love, is the good shepherd, whose heart is inflamed with love for the weak, the poor and the outcasts. In Jesus, God not only offers forgiveness, reconciliation and healing, but wants to share these gifts as a source of joy for all who are abandoned. Jesus affirms that celebration belongs to God’s kingdom. He wants everyone to be included in it. God’s joy is a joy of all who belong to the kingdom. > இறைவனின் அன்பு எவ்வாறு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்திலும் ஒட்டுமொத்தமாகவும் கொண்டாடுகிறது என்பதை நல்லாயனின் உவமை விளக்குகிறது. எல்லா ஆடுகளுக்கும் மத்தியில் ஒரு ஆடு மட்டும் காணாமற் போய்விட்டது என்று கண்டுணர்ந்த நல்லாயன்> தான் பொறுப்புள்ளவன் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறான். இதற்காக மீதமுள்ள மந்தையை கைவிட்டுவிட்டு இழந்ததைத் தேடுவதில் தனது அதீத கவனத்தைச் செலுத்துகிறார். ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அவர் தீவிரமாகத் தேடுகிறார். அதைக் கண்டுபிடித்த பின் அதனைத் தோள்களில் சுமந்து கௌரவிக்கிறார். மேலும் அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு வருகிறார். இம்மகிழ்ச்சியில் தன்னுடைய நண்பர்களையும் அடுத்திருப்பவர்களையும் கலந்து கொள்ள அழைக்கிறார். இதிலே முதலாவது> நல்;லாயன் எவ்வாறு மந்தையை ஒன்று சேர்க்க விரும்புகிறார் என்றும்> அவரது அன்பான கவனிப்பு> பாதுகாப்பை வெளிப்படுத்துகிறார் என்றும் அறிகிறோம். இரண்டாவது> நல்லாயனின் உணர்ச்சிப்பூர்வமான தனிப்பட்ட தேடலில் தொலைந்து போனது கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. மூன்றாவது> நல்லாயனின் நிபந்தனையற்ற அன்பு தொண்ணூற்றொன்பது நீதிமானைக்காட்டிலும் மனந்திரும்பிய ஒரு பாவியின் மீது அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இறையன்பின் உருவமான நல்லாயன் இயேசு பலவீனமானவர்கள்> ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் மீது தன்னுடைய தனிப்பட்ட அன்பையும் அக்கறையும் காட்டுகிறார். இறையன்பின் மன்னிப்பு> ஒப்புரவு மற்றும் குணமளித்தல் ஆகியவற்றை இயேசுவில் வழங்குவதோடு மட்டுமல்லாமல்> கைவிடப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இக்கொடைகளை இறைவன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். இவ்வாறு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இறையரசிற்கு சொந்தமானது என்று இயேசு உறுதிப்படுத்துகிறார். அனைவரையும் அதில் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இவ்வாறு> நாம் எல்லோரும் இறையாட்சியில் இணைந்திருப்பதே இறைவனின் மகிழ்ச்சியாகும்.