Arulvakku

02.03.2012 RECONCILIATION AND FRIENDSHIP

GOSPEL  READING:  MATTHEW 5.20-26

 

Jesus deals with anger in this passage. Anger is at the core of most of the evil in the world. When there is anger in a person then he is little less than a fully human person. Angry man puts himself on a pedestal over against the other. He has to come down (abandoning the position of superiority). Genuine humans do not live on pedestal. They have their feet on the ground (on a level with everyone else).

 

Jesus proposes two practical suggestions for angry people. He says: be reconciled and make friends. They sound simple but hugely difficult. For Jesus reconciliation takes precedence even over liturgy. Friendship will take one away from court, jail and losing money. This is certainly impossible until we look at Jesus. For Jesus this was possible on the cross.

 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:20-26

 

கோபத்தைப்பற்றி இயேசு பேசுகிறார். கோபம் தீமைகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கோபப்படுபவன் மனிதநிலையிலிருந்து குறைந்துவிடுகிறான். கோபப்படுபவன் தன்னை உயர்நிலையில்வைத்து மற்றவர்களை கீழ்நோக்கிப் பார்க்கிறான். உண்மை மனிதர்கள் தங்களை மற்றவர்களோடு சமநிலையில் வைத்துப் பார்ப்பார்கள். கோபப்படுபவர்கள் எடுக்கவேண்டிய முயற்ச்சிகள்: ஒப்புரவு, நட்பு. இவை எளியதாக தோன்றினாலும் மிகமிக கடினமானவை. இயேசுவால் இது முடிந்தது.