Arulvakku

11.04.2012 EMMAUS

GOSPEL  READING: LUKE 24: 13-35

 Jesus was walking with them and they were prevented from recognizing the Lord. They were walking to their village and they were discussing among themselves as anyone would do. Their discussion did not reflect in anyway the belief in the resurrection or all what Jesus had said about himself.

 Any amount of explanation on the way did not open their eyes. Breaking of the bread made them recognize the risen Lord. Jesus approached each disciple or group of disciples according to their need. For Mary it was enough that he called her name. For Thomas Jesus had to appear with the signs of wounds. Jesus did as each disciple needed it.

நற்செய்தி வாசகம்: லூக்கா 24: 13-35

மனித மனநிலையிலான சிந்தனைகள் உயிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை. மனித மனநிலை உலகு சார்ந்த நிலைகளை வெளிப்படுத்துகின்றன. அவர்களிடையே பயம், சோர்வு, கவலை போன்ற மனநிலைகள் இருந்தன. உயிர்த்த இயேசு அப்பத்தை பகிர்வதில் வெளிப்படுத்தப் படுகிறார். ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்.