Arulvakku

22.02.2017 KEYS

Posted under Reflections on February 21st, 2017 by

GOSPEL READING: MATTHEW 16:13-19

Jesus had come to establish the kingdom of God upon the earth. Only he could do it because he was from heaven and he had the power to do it. Now he is delegating this power pertaining to the kingdom to the church here on earth. This power had nothing to do with earthly realities (civil, secular power) because his kingdom was not of this world.

The keys allude to the custom of investing men with authority over a place by delivering the keys of that place. It is like the master, when he goes on a journey, gives the keys to the steward giving him also the authority to look after the household and the rest of it. This could also allude to the custom of the Jews in creating a doctor of the law which was to put into his hand the keys of the box where the book of the law was kept. He had the authority to open and close the box where the word of God was kept and also to bind up and loosen the scroll to read it and preach on it.

இயேசு விண்ணரசை நிறுவ வந்தார். அவர் ஒருவருக்குத்தான் விண்ணரசைப் பற்றித்தெறியும்> அவர் ஒருவர்தான் விண்ணரசைப் பற்றி பேசவும் முடியும். அவர் ஒருவர்தான் இந்த அதிகாரத்தை மற்றவருக்கு வழங்கவும் முடியும். அந்த கால மரபுப்படி பார்க்கும் போது திறவு கோலைக் கொடுப்பது இடத்தின் மீதோ> அல்லது பொருள்கள் மீதோ> அல்லது நபர்கள் மீதோ உள்ள அதிகாரத்தை காட்டுகிறது. மற்றும் இறைவார்த்தையில் தேர்ச்சி பெற்றவருக்கு இறைவார்த்தை அடங்கி உள்ள பெட்டியின் திறவு கோலைக் கொடுப்பதும் மரபாக இருந்தது. பெட்டியில் இருக்கும் வார்த்தைச் சுருளை அவிழ்க்கவும் கட்டவும் அதிகாரம் இருந்தது.

21.02.2017 DEATH

Posted under Reflections on February 20th, 2017 by

GOSPEL READING: MARK 9:30-37

Jesus was teaching his disciples about his death. Jesus was teaching about it. The disciples had to learn about death. We hear that death is a natural consequence or natural event in ones life. It is true and it will be so for most of the people. But if one wants to be a disciple then he has to learn to die. Death of the disciple should not be a natural event but an event encountered by the disciple with free decision.

Disciples did not learn what Jesus was teaching them. They were going about with the natural feelings and wants and desires. Natural tendency is to look for success, growth, post, position and greatness. They were right in going about the way they were as humans. But it is different and to be a disciples and the follower of Jesus. And this is what Jesus was teaching them.

இயேசு தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். சீடன் தன் இயல்புபடி நடப்பவன் அல்ல. மாறாக அவன் இயேசு கற்றுக்கொடுப்பதை வாழ்ந்து காட்டுபவனே. இன்றைய வாசகம் அவர் தம் சாவைப்பற்றி கற்றுக்கொடுத்தார் என்று கூறுகிறது. இயல்பான சாவு அல்ல அது. தானே முடிவெடுத்து எதிர்கொண்டு பிறர்வாழ தன்னையே அர்பணிப்பதாகும். இதை இயேசுவிடம் கற்றுத்தான் ஆகவேண்டும்.

1 1,238 1,239 1,240 1,241 1,242 2,554