Arulvakku

04.12.2013 PITY

Posted under Reflections on December 2nd, 2013 by

GOSPEL READING: MATTHEW 15:29-37

“My heart is moved with pity for the crowd, for they have been with me now for three days and have nothing to eat. I do not want to send them away hungry, for fear they may collapse on the way.”

Great crowds followed Jesus. They came to him to be healed of their many infirmities. He healed them all of their diseases. They did not come only for this. They also came to listen to him. He also taught them many things. He went up the mountain and sat there was to teach them (went up on the mountain, and sat down there).

It was not only for healing and for eating they came to him. He took pity on them and it was rightly so because they were there with him for three days. There was so much of preaching and healing was done in those three days. Their docility, their longing, their willingness, their openness to the message of the kingdom made available all the other things.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:29-37

‘நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை@ இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை@ அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்”

இயேசு மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறார் ஏனென்றால் மக்கள் அவரோடு இருந்தனர். மூன்று நாட்களாக மக்கள் தங்களை மறந்து> தங்களை சார்ந்த எல்லாவற்றையும் மறந்து இயேசுவை மட்டும் நினைத்து அவரோடு அலைந்து திரிகின்றனர். இறையாட்சியை மட்டும் நினைத்து> இறைவார்த்தை மட்டும் கேட்டு> இயேசுவோடு இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

03.12.2013 PROCLAIM

Posted under Reflections on December 2nd, 2013 by

GOSPEL READING: MARK 16:15-20

Whoever believes and is baptized will be saved; whoever does not believe will be condemned.

The disciples are sent into the world to proclaim the gospel. Gospel is to be proclaimed to every creature. Many details are given about the way in which the gospel is to be spread throughout the world. There are also references to the miraculous signs that the disciples will perform.

This passage speaks about discipleship. This also speaks about the commission by the risen Lord. Proclamation should be received with faith. Only believers will receive the message and this will lead to baptism and those who are baptized will be saved. Proclamation is essential for salvation.

நற்செய்தி வாசகம்: மாற்கு 16:15-20

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

சீடர்களுக்கு கொடுக்கப்படுகிற பணி நற்செய்தியைப் பறைசாற்றுதலே. நற்செய்தியைப் பறைசாற்றுதல் வழியாக விசுவசிப்போருக்கு திருமுழுக்கு கிடைக்கிறது@ திருமுழுக்கு வழியாக மீட்பும் கிடைக்கிறது. மீட்புக்கு பறைசாற்றுதல் இன்றியமையாததாகிறது.

1 1,801 1,802 1,803 1,804 1,805 2,519