Arulvakku

23.11.2013 GOD OF THE LIVING

Posted under Reflections on November 20th, 2013 by

GOSPEL READING: LUKE 20:27-40

And he is not God of the dead, but of the living, for to him all are alive.

Biblical God is the God of revelation. He revealed himself to Moses as God of the living. God who is in the heavens lives with the angels and the resurrected people. God associates himself with people of life. He is the God of the resurrection.

But the Sadducees believed in a God who was to fit into their earthly thinking. They thought of everything from their experience and had meaning only to their reasoning and experience. So they could not think of a God who was beyond death. Their perception of God was wrong. They considered God according to their human experience and understanding.

நற்செய்தி வாசகம்: லூக்கா 20:27-40

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

வெளிப்பாட்டின் கடவுள் உயிருள்ளவர்; அவர் உயிர்ப்பின் கடவுள்;உயிருள்ளவர்களின் கடவுள். சதுசேயர்கள் கடவுளை தங்களின் சிந்தனை உலகிற்கேற்ப, தங்களின் அனுபவத்திற்கேற்ப, தங்கள் விருப்பத்திற்கேற்ப கடவுளை சித்தரிக்கிறார்கள்.

22.11.2013 TEMPLE

Posted under Reflections on November 20th, 2013 by

GOSPEL READING:LUKE 19:45-48

And every day he was teaching in the temple area.

The author says that he was teaching in the temple area everyday. We do not know exactly how many days this everyday would add up to. But the statement show that Jesus was familiar with what was happening in the temple area. What was happening in the temple area was not a reported information but a first hand information; his personal experience.

All the people were hanging on to his word. General public liked his preaching. But the scribes and leaders were not happy with his preaching. Jesus was one with the people but at the same time he was not feeling one with the leaders. From his preaching we come to know that the leaders were making temple into a den of thieves. Temple was supposed to have been the place of the presence of God but now it has become residence of thieves.

நற்செய்தி வாசகம்: லூக்கா 19:45-48

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார்.

இயேசு கோவிலில் தினமும் கற்பித்து வந்தார் என்று சொல்லும் போது அவர் கோவிலையும் கோவிலைப்பற்றிய செய்திகளையும் அறிந்திருந்தார். இது பிறர்வழியாக அறிந்த உண்மை அல்ல மாறாக அது ஒரு சுய அனுபவம். அவருடைய போதனைகளும் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இருந்தன. கோவிலில் கடவுள் இருக்கவேண்டும் ஆனால் தலைவர்கள் கடவுளை அகற்றிவிட்டு தாங்களே (திருடர்கள்) குடியிருந்தார்கள்.

1 1,807 1,808 1,809 1,810 1,811 2,519