Arulvakku

01.12.2012 SON OF MAN

Posted under Reflections on December 1st, 2012 by

GOSPEL READING: LUKE 21:34-36

To stand before the Son of Man.
————————————
Today is the last day of the liturgical year. It is fitting that the reading speaks about the last day. The reading speaks about the last day of the world. And the day’s arrival is not known to anyone. People are not aware of the last day. They are behaving like in the days of Noah. The author is giving a warning to the readers that the last day is a day of reckoning.

On the last day each one has to stand in front of the Son of Man. Son one has to be vigilant and praying. Since there is no way to escape the day and hence the only way is to be ready to face that day. For a person who is vigilant and prayerful the day is one of meeting the Son of Man. But for a person who is not vigilant and prayerful it is a day of tribulation.

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:34-36

“மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
————————————-
உலக இறுதி நாளைப்பற்றி பேசுகிறார். அது என்று நிகழும் எப்படி நிகழும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லாரும் அதற்கு உட்படுவர். (மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்). விழிப்பாயிருந்து மன்றாடுபவர்கள் மானிடமகனை எதிர்கொள்வர். முற்றவர்களுக்கு அது ஒரு கண்ணியைப்போல் சிக்க வைக்கும் நாளாக இருக்கும் ஆகவே எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

30.11.2012 FISHERMEN

Posted under Reflections on November 30th, 2012 by

GOSPEL READING: MATTHEW 4:18-22

“Come after me, and I will make you fishers of men.”
————————————————–
Jesus called the first disciples from among the fishermen. This is what we see in the synoptic gospels. But in the gospel of John we do not see this way. John and Andrew are the disciples of John the Baptist and then they become the disciples of Jesus.

They were fishermen; and they were talented in this only; and they knew only this work. And Jesus says ‘I will make you fishers of men’. Jesus asks them to do the same work. Jesus asks them to the same work but for the kingdom and in the kingdom among people. Jesus speaks to them in a language that they understand.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 4:18-22

‘என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்”

மீனவர்களுக்கு தெரிந்தருந்த அதே பணியைத்தான் செய்யச் சொல்கிறார். செய்கின்ற பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அவர்களுக்கு தெரிந்திருந்ததிலிருந்து புதுவாழ்வைத் துவங்குகிறார். இறையாட்சி பணி என்பது அதே பணி; அதே பணியாளர்கள்; ஆனால் அது மக்கள் பணி: மக்களுக்காக; மக்களோடு.

1 1,988 1,989 1,990 1,991 1,992 2,522