Arulvakku

03.06.2012 TRINITY

Posted under Reflections on June 2nd, 2012 by

GOSPEL READING: MATTHEW 28:16-20

Go, therefore, and make disciples of all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit…
———————
Jesus was sent by the Father into the world. He was sent to proclaim the good news of the kingdom and make disciples for the kingdom. Jesus has completed the mission by his death and resurrection. Now he has been given the authority in heaven and on earth.

Now Jesus plays the same role as the Father has done. Jesus sends his disciples into the world. He asks the disciples to make more disciples. This is done in the name of the triune God. When we do something in the name of someone then what we mean is that in the power of / in the strength of / in the character of / in the presence of that person. The disciples preach and do all what they can in the name of the triune God.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 28:16-20

எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்@ தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்…
———————
எவ்வாறு இயேசு சீடர்களை பணித்தாரோ அதேபோல் சீடர்களும் மற்றவர்களை சீடராக்க வேண்டும். மூவொரு கடவுளின் பெயரால் அவர்கள் இதை செய்யவேண்டும். மூவொரு கடவுளின் பெயரால் செய்யும் போது அவர்களின் வல்லமை, அவர்களின் குணம், அவர்களின் பிரசன்னம் சீடர்களோடு இருக்கும். சீடத்துவ வாழ்வுக்கும் பணிக்கும் அடித்தளமானது மூவொரு கடவுளின் உடனிருப்பே.

02.06.2012 AUTHORITY

Posted under Reflections on June 1st, 2012 by

GOSPEL READING: MARK 11:27-33

“By what authority are you doing these things? Or who gave you this authority to do them?”…
————————————–
Jesus returned to Jerusalem. This city was a place of authority. Political authority, social authority, civil authority, cultural authority and so on were exercised in this city. He was in the temple area. This was the place of religious authority. The chief priests, scribes and elders were people who exercised authority. They were threatened by the presence of Jesus and his exercise of authority.

Authority that was exercised had two sources: divine and human. The leaders of the people were afraid to accept any of the two. Both were leading them into problems. What they expected was no authority to be exercised except by them only. They were thinking of authority of the leaders and not of humans. They were creating a third front in authority which excluded both divine and human.

நற்செய்தி வாசகம்: மாற்கு 11:27-33

‘எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?”…
—————————————–
எருசலேம் நகரமும், கோயிலும் அதிகாரத் தலங்களாக இருந்தன. அங்கே சமுக, கலாச்சார, அரசியல், மதம் சார்ந்த அதிகாரங்கள் செயல்பட்டன. தலைமை குருக்களும், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் தங்களிடம்தான் இருக்கிறது என்று கருதி இயேசுவை வினவுகிறார்கள். அதிகாரம் இறைசார்ந்தது அல்லது மனிதம் சார்ந்தது.

1 2,076 2,077 2,078 2,079 2,080 2,519