Arulvakku

18.05.2012 GRIEF AND SUFFERING ARE SHORT LIVED

Posted under Reflections on May 18th, 2012 by

GOSPEL READING: JOHN 16: 20-23

Pain, suffering, grief and mourning are part of life. The disciples will weep while the world around will rejoice and celebrate. This should not become a concern for the disciples. This suffering also will be for a short while. Suffering and pain are not only short lived but they are also of this world only. Besides suffering and pain are forerunners of the joy that is to come.

Disciples will rejoice and they will see Jesus and in this seeing they will rejoice. Presence of Jesus is rejoicing and as long as Jesus is with them there will be rejoicing. (“Can the wedding guests mourn as long as the bridegroom is with them? The days will come when the bridegroom is taken away from them, and then they will fast”. ) Every disciple is like the mother who bears the suffering and forgets every bit of it at the birth of the child. Rejoicing is our goal and that is at the coming of the Lord.
நற்செய்தி வாசகம்: யோவான் 16:20-23

அழுகை, புலம்பல், துயரம் போன்றவை சீடர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இவைகள் மாறக்கூடியவை. அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இயேசுவை காண்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அழுகை, புலம்பல் எல்லாம் குறைந்த காலத்தவை. எளிதில் மறக்கக்கூடியவை (பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்தபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.)

17.05.2012 A LITTLE WHILE

Posted under Reflections on May 15th, 2012 by

GOSPEL READING: JOHN 16:16-20

Jesus story is coming to an end, it seems so. In a short time everything will come to an end. The disciples are going to experience an intense moment of pain. The pain is going to be like that of the birth pang. Jesus will be taken away; but they will see him again. The disciples will go through a moment of grief, of separation, of loneliness etc.

The resurrection will follow immediately that will make the disciples realize his presence among them. ‘A little while’ is the time frame to show the two great events in the mystery of salvation: death and resurrection. Death and resurrection are the two pivotal points in the life mission of Jesus and they should also be so for the disciples. The disciples should be able to realize the ‘little while’ and live in the hope of the resurrection.

நற்செய்தி வாசகம்: யோவான் 16:16-20

‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்: மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று இயேசு சொல்லுகிறார்;. ‘சிறிது காலம்’ எதைக் குறிக்கிறது என்று கேட்போமாகில்> அது அவருடைய இறப்பு உயிர்ப்பை மையப்படுத்தி பேசுகிறது என்று சொல்லலாம். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் இறப்பும் உயிர்ப்பும் மையப்புள்ளிகளாய் இருந்தன. இறப்புக்கும் உயிர்புக்கும் இடையே உள்ள காலமே ‘சிறிது காலம்’. சிறிது காலத்திற்கு பின் வரும் அந்த உயிர்ப்பில் சீடர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

1 2,078 2,079 2,080 2,081 2,082 2,513