Arulvakku

07.12.2018 — Jesus, the Son of David

*First Week of Advent, Friday — 7th December 2018 — **Gospel: Matthew 9, 27-31 *
*Jesus, the Son of David*
The title “Son of David” portrays Jesus as Israel’s royal Messiah in whom prophecy concerning David is being fulfilled. This title gains prominence as it is sandwiched between royal descriptions of Jesus’ identity in the first verse of the Gospel (1,1). These titles “Messiah, the son of David, the son of Abraham” are key to Matthew’s expression of Jesus’ identity in his gospel. Each of these titles are royal within the tradition of Israel, links Jesus with Israel’s history and offers hopes to all God’s people. The title is accented here in order to contrast with Israel’s blindness to the one sent to them as the Messiah. This son of David would use his royal power to heal the needy and bring hope about God’s rule of justice upon his people. ‘தாவீதின் மகனே’ என்ற அடையாளப் பெயர் இயேசு இஸ்ரயேலின் அரச மெசியாவான தாவீதின் இறைவாக்குகளை நிறைவு செய்கின்றார் என்றுரைக்கின்றன. நற்செய்தியின் முதல் வசனத்திலேயே இயேசுவின் அடையாளங்களை முன்னிறுத்தும் மூன்று அரச விளக்கங்கள் கொண்ட பெயர்களான மெசியா, தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன் இடம்பெறுகின்றன. அதன் மையமாக இவ்வடையாளப்பெயர் இடம்பெற்றிருப்பது இப்பெயரின் முக்கியத்துவத்தைக் குறியிட்டுக்காட்டுகின்றன. இவ்வடையாளப் பெயர்களும் இயேசுவை இஸ்ரயேலின் பாராம்பரியத்தோடும், அவர்களின் வரலாற்றோடும், கடவுளின் மக்களுடைய எதிர்நோக்கையும் தொடர்புபடுத்துகின்றன. இங்கு இஸ்ராயேலின் பார்வையற்ற தன்மையினால் அதாவது நம்பிக்கையின்மையினால் மெசியாவை எற்றுக்கொள்ளதவர்களோடு ஒப்புமைபடுத்துகிறார். இந்நிகழ்வில் தாவீதின் மகனான இயேசு அரச அதிகாரத்தோடு குணமளிப்பவராகவும் கடவுளின் நீதியை நிலைநாட்டி நம்பிக்கையளிப்பவராகவும் எண்பிக்கப்படுகிறார்.