*Second Week of Advent, Monday — 10th December 2018 — **Gospel: Luke 5,17-26*
*Forgiveness aids Physical Healing *
The persistent effort of the friends of the paralyzed man towards Jesus, once again demonstrates Jesus’ unique authority beyond physical healing. This time, rather than healing the man’s external illness, Jesus prefers to forgive his sins. With this, Jesus begins to validate that his mission carries a message about deeper and spiritual realties. Disease and sin both display the disorder within creation and evil in the world. Forgiving is a greater healing than a physical cure; in fact, sin is the worst of all diseases. Jesus’ claim exhibits his authority to forgive sins, which shows the comprehensiveness of his saving mission.
முடக்குவாதமுற்ற நண்பர்களின் தொடர்முயற்சி இயேசுவிடம் குணமளிப்பதைவிட ஓர் உயர்ந்த அதிகாரம் ஒன்று உள்ளதை எண்பிக்கின்றது. இது உடல் சார்ந்த குணமளிப்பு அல்ல, மாறாக, உள்ளம் சார்ந்த பாவமன்னிப்புச் செயல். இங்கு இவ்வதிகாரத்தை வெளிப்படுத்துவதின் மூலம் இயேசு தன்னுடைய பணியின் ஆழ்ந்த மறையுண்மையை நிரூப்பிக்கின்றார். நோயும் பாவமும் படைப்பிலும் இவ்வுலகிலும் ஓர் ஒழுங்கின்மையை காட்டுகின்றது. உடல் நலத்தைவிட பாவமன்னிப்பு ஓர் உயர்வான குணமளிப்பாகும். இங்கு இயேசுவின் பாவமன்னிப்பு அதிகாரம் அவரின் மீட்புப் பணியின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.