Arulvakku

17.02.2019 — Be blessed with your choices

*6th Sunday in Ord. Time – 17th February 2019 — Gospel: Luke 6,17.20-26*
*Be blessed with your choices *
The sermon on the plain is the first teaching of Jesus specifically directed to his disciples. Primarily it is not intended for just twelve apostles, but for the wider group of disciples. The rabbis of Jesus’ time often used the literary form of beatitudes and curses in imitation of the OT theme of a way of life and a way of death; the blessings and curses as outlined in Deuteronomy. This way of communication is also used by the wise people and prophets in Israel. In the same way, Jesus directs his complements to four categories of person and warns against their opposite; the opposites are dangerous choices because they are attractive and apparently gratifying here and now. Although the beatitudes are in the present tense, they have a future promise in view. While the kingdom of God now belongs to the poor, the hungry, the weeping, and the rejected, they will possess it fully later. As such, the promise is inaugurated here and now, but it will reach its total fulfilment for those who remain united and identified with Jesus. The four woes serve as a warning and call to repentance for those who are tempted to trust too greatly in wealth, possession, comfort and fame. It is not that God hates them or punishes them. But they are cursed because they have made the wrong choices.
Besides explicitly noted beatitudes in Matthew (5,1-12) and Luke (6,20-26), there are tens of beatitudes and repeated threats found in the Gospels. Some of them are: “Blessed is she who believed” (Lk 1,45); “Blessed the womb that carried you” (Mt 12,49); “Blessed are those servants that the master at his return will find still awake” (Lk 12,7); “Blessed are those who will believe even without seeing” (Jn 20,29); “When you give banquet invite the poor, the disabled, the lame, the blind and you will be blessed” (Lk 14,13-14); “Blessed is anyone who takes no offense at me” (Mt 11,6); “Blessed are your eyes, for they see” (Mt 13,16).
இயேசுவின் சமவெளி போதனை அவருடைய சீடர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட முதல் போதனையாகும். இதன் முதன்மையான நோக்கம், பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே அல்ல, மாறாக, எக்காலத்து சீடர்களையும் உள்ளடக்கியது. இயேசுவின் சமகாலத்திய மதகுருக்குள் பழைய ஏற்பாட்டு இணைச்சட்ட நூலின் பின்னணியில் வாழ்வுக்கும் இறப்பிற்கும் ஆசீருக்கும் சாபத்திற்கும் தேவையான வழிமுறைகளை பிரதிபலிக்க பேறுபெற்றோர் மற்றும் கேடுகளின் இலக்கிய வடிவ கூற்றுக்களை பயன்படுத்தினர். இஸ்ரயேலின் ஞானிகளும் இறைவாக்கினர்களும் கூட இவ்வித தொடர்புமுறைகளை பயன்படுத்தினார்கள். இதே பாணியில், இயேசு நபர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து அதன் எதிர் செயல்களோடு எச்சரிக்கின்றார். எதிர் செயல்கள் மிகவும் அபாயகரமான தெரிவுகளாகும், ஏனெனில் அவை கவர்ச்சிகரமானதாய் வெளித்தோற்றத்தில் மனநிறைவு அளிப்பதாய் தற்பொழுதே செயல்படுகின்றன. பேறுபெற்றோரின் இக்கூற்றுகள் நிகழ்காலங்களை குறித்தாலும், எதிர்கால வாக்குறுதிகளை கொண்டுள்ளன. இறையாட்சி என்பது ஏழைகள், பசித்திருப்போர், அழுவோர், வெறுத்து ஒதுக்கப்படுவோர் ஆகியோர்களை இப்பொழுது சொந்தம் கொண்டாடி, பின்னர் அவை முழுமைக்கு இட்டுச்செல்லும். எனவே, இவ்வாக்குறுதி இங்கு இப்பொழுதே தொடங்குகிறது, ஆனால் அதன் முழுமையான நிறைவு இயேசுவுடன் ஒன்றித்திருப்பவர்களோடும் அடையாளப்படுத்தபட்டவர்களோடும் பூர்த்தி அடையும். எனவே, செல்வம், உடைமை, மகிழ்ச்சி, புகழ் ஆகிய நான்கு கேடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும், மனந்திரும்புதலுக்கான அழைப்பாகவும் இருக்கின்றது. இறைவன் அவர்களை வெறுக்கவோ அல்லது தண்டிக்கவோ இல்லை, ஆனால், தவறான தெரிவுகளை செய்ததால் அவர்கள் சபிக்கப்பட்டனர்.