Arulvakku

10.08.2019 — Death leads to life

St.Lawrence, Saturday – 10thAugust 2019 — Gospel: Jn 12,24-26

Death leads to life

Jesus begins to teach about the significance of the hour of his glorification. He describes the glorification as the germinating process of a grain of wheat. The fate of the wheat grain shows that the path to fruitfulness, to life is through death. Like the grain that must first die in the earth before it can bear fruit, Jesus must undergo his passion and in the process be lifted up and experienced as the glorious Saviour of all people. This movement from death to life applies also to discipleship. Those who wish to share in his life forever must embrace this same understanding of self-giving. By letting go of all that ties of this world, one achieves a higher form of life, life which endures forever. The disciples don’t hold on to their lives in this world too tightly, but they are willing to suffer and lay down their lives, as followers of Jesus. The process of dying and of coming to greater life is accomplished by serving Jesus, which brings honour by the Father. Thus the process of letting go of relationship with the world leads to the development of a relationship which is supreme.

மகிமைப்படுத்தும் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு கற்பிக்கத் தொடங்குகிறார். மகிமைப்படுத்தலை முளைக்கும் கோதுமை மணியின் செயலாக அவர் வர்ணிக்கின்றார். கோதுமை மணியின் இறுதிநிலை பலனிப்பதற்கே, அது போன்று மரணத்தின் இறுதிநிலை வாழ்வதற்க்கே என்று வெளிப்படுகிறது. கோதுமை மணிகள் பலனைத் தருவதற்கு முன் பூமியில் முதலில் மரணிக்க வேண்டியதைப் போல, இயேசுவும் துன்பங்கள் பல அனுபவிக்க வேண்டும். இச்செயலினால் இயேசு எல்லா மக்களின் புகழ்பெற்ற மீட்பராக உயர்த்தப்படுவார். மரணத்திலிருந்து வாழ்வுக்கான இந்த இடம்பெயர்தல் சீடத்துவத்திற்கும் பொருந்தும். அவருடைய வாழ்வில் முழுமையாக பங்குபெற விரும்புவோர் இயேசுவின் தற்கையளிப்பை புரிந்து கொள்வர். இவ்வுலக உறவுகளை எல்லாம் விட்டுவிடுவதன் மூலம் ஒருவர் உயர்ந்த வாழ்வை, அதாவது நீடித்திருக்கும் வாழ்வைப் பெறுகிறார். இயேசுவின் சீடர்கள் தங்கள் வாழ்வை இவ்வுலகில் மிகவும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் இயேசுவைப் பின்பற்ற துன்பப்படவும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கவும் தயராக இருக்கிறார்கள். மரணத்திலும் உயர்ந்த வாழ்விலும் இயேசுவுக்கு சேவை செய்கின்ற சீடர்களை இறைத்தந்தை கொளரவிக்கிறார். இவ்வாறு இவ்வுலக பற்றை விட்டுவிட்டு மிக உயர்ந்த உறவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.