Arulvakku

31.12.2013 WORD

Posted under Reflections on December 29th, 2013 by

GOSPEL READING: JOHN 1:1-18

And the Word became flesh and made his dwelling among us, and we saw his glory, the glory as of the Father’s only Son, full of grace and truth.

There is a perfect description about the Jesus: his ministry and his life. He was with God (he had no beginning) and everything has its source in him (he was God for everything in the world). He is spoken of in relation to God and creature. In relation to God he was identical with God but in relation to creature he was the source.

His mission was to redeem the creation (the world had lost its relationship with God. The creation has forgotten that they are the creatures). When God came as human (JESUS) the people did not recognize him. They had lost their Godliness (God as their source) and Jesus came into the world to give back this relationship as a gift. The people are to have faith in him.

நற்செய்தி வாசகம்: யோவான் 1:1-18

வாக்கு மனிதர் ஆனார்@ நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

இயேசு இறைவனாய் இருந்தார். படைப்பனைத்திற்கும் துவக்கமாய் இருந்தார். இதுதான் அவரது இயல்பு, அவரது தன்மை. இறைஉறவை பெற்றிருந்த படைப்புகள் இதை இழந்து இருளில் வாழ்ந்தன. மீண்டும் உறவை புதுபிக்க இயேசு மனுஉரு எடுத்தார். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கியதால் அவர் தந்தையின் மகனாய் திகழ்ந்தார். எங்கே அருளும் உண்மையும் நிறைந்து விளங்குகிறதோ அங்கே தந்தையின் உறவு நிறைவு பெறுகிறது.

30.12.2013 PROPHETESS

Posted under Reflections on December 29th, 2013 by

GOSPEL READING: LUKE 2:36-40

She never left the temple, but worshiped night and day with fasting and prayer.

Anna was a prophetess. She has also spent all her life in the Temple. We know well the status of a woman in the Jewish religion and also in the Temple. Every male Jew would pray and thank God for not creating him a woman. Yet Anna was considered a prophetess and her prophecy is included in the scriptures. Scriptures give importance to her because she was also waiting for the arrival of the Messiah. She was also observant of the laws and spent her time in prayer and fasting.

Her prophecy was to thank God and speak about the child. Yes the prophet or the prophecy should always acknowledge God and his activities in the world and then also acknowledge the presence of God in what is happening in the world at his/her times. Acknowledgement of God’s existence and God’s presence in the world at one’s own time compels one to prophecy.

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:36-40

அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.

மெசியாவுக்காக காத்திருந்தார். அவர் ஜெபத்தோடும் தபத்தோடும் காத்திருந்தார். இந்த வாழ்வு அவரை இறைவாக்கினராக (பெண்) மாற்றுகிறது. இறைவாக்கு கூறுவது என்பது இறைவனை ஏற்றுக்கொள்ளுதல் இறைபிரசன்னத்தை அறிக்கையிடுதல் இறைப்பணியை முன்வைத்து செயல்படுதல்.

1 1,782 1,783 1,784 1,785 1,786 2,513