Arulvakku

28.07.2013 PRAYER

Posted under Reflections on July 27th, 2013 by

GOSPEL READING: LUKE 11:1-13

Teach us to pray

God communicates with men through revelation. Man communicates with God through sacrifices and prayer. Jesus as a man was in constant communication with God. The disciples see Jesus praying and that is why they ask Jesus to teach them to pray. Most of the teachers of religion taught their disciples to pray. They taught them to communicate with God.

Jesus taught them the prayer ‘Our Father’. The prayer should be one of praise and petitions. These praise and petitions should also be made visible in their lives. Besides teaching them the prayer he also taught them the attitude that is essential in prayer. The disciple or a believer should keep on praying until he gets it. He should ask for good things only (fish, egg, loaves etc) and God will certainly give what his disciples ask of him.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:1-13

ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்.

இறைவேண்டல் என்பது இறைவனோடு கொண்டுள்ள உறவை, தொடர்பபை வெளிப்படத்துகிறது. இறைவேண்டலில் போற்றுதலும் இருக்கவேண்டும் மன்றாட்டுக்களும் இருக்கவேண்டும். மன்றாட்டுக்கள் வாழ்ந்துகாட்டப்படவேண்டும். மன்றாடுபவர்களின் மனநிலை தொடர்ந்து ஜெபிப்பவராய் இருக்கவேண்டம் (அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால்). வுhழ்வுக்குத்தேவையான நல்லதைக் கேட்க்க வேண்டும்.

27.07.2013 GOODNESS OF GOD

Posted under Reflections on July 27th, 2013 by

GOSPEL READING: MATTHEW 13:24-30

Let them grow together until harvest

The goodness of God and the generosity of God are seen in this parable. Also his tenderness towards the good (if you pull up the weeds you might uproot the wheat along with them) is visible. He does in no way want to harm the good. God is completely on the side of the good and totally against the evil yet he does not want disturb any.

This parable also reveals the mystery of life. Life is a mixture of good and evil and as believers all of us know that good comes from God and certainly evil does not come from God. The source of evil is not known (enemy has done it). Evil will be there until the end of time.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:24-30

அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள்.

இந்த உவமையில் தந்தையாகிய கடவுளின் பண்புகள் சிறப்பாக வெளிப்படுத்தபடுகின்றன. தந்தை மிகவும் நல்லவர், தாராளகுணமுள்ளவர்; அவர் தீமையைக்கூட வெறுக்காதவர் (களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்). வாழ்வு ஒரு மறைபொருள் என்ற உண்மையும் வெளிப்படுத்தப்படுகிறது.

1 1,860 1,861 1,862 1,863 1,864 2,513