Arulvakku

08.08.2013 REVELATION

Posted under Reflections on August 7th, 2013 by

GOSPEL READING: MATTHEW 16:13-23

Blessed are you, Simon son of Jonah. For flesh and blood has not revealed this to you, but my heavenly Father.

Simon became blessed because he was opened to the revelation of God. Revelation could either come from God or from human beings. Revelation from human beings could lead one to wrong conclusions. One should be able to discern the revelation. Discernment should be accompanied by recognition by Jesus.

Within a short time Simon fails. Here he accepted the human revelation and believed it to be right (You are thinking not as God does, but as human beings do). Discernment is a must. Revelations from God and from humans are always there. They are always intertwined. Man has to discern and Jesus acknowledges when the right discernment is done and declines when wrong discernment is done.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-23

யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை@ மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிப்பாடுகள் இறைவனிடமிருந்தும் வரலாம் மனிதனிடமிருந்தும் வரலாம். மனிதன் அதை ஆய்ந்துஅறிய வேண்டும். இறைவெளிப்பாட்டை மனிதன் பேசினால் இயேசு அதை ஏற்றுக்கொள்கிறார். மனித வெளிப்பாடாக இருந்தால் அதை இயேசு மறுக்கிறார்.

07.08.2013 WOMAN

Posted under Reflections on August 6th, 2013 by

GOSPEL READING: MATTHEW 15:21-28

O woman, great is your faith! Let it be done for you as you wish.

Jesus had very good and positive view of women in general. He had disciples among women; and friends were there among women. He had spoken positively of his women followers. He praised his mother; he appreciated Mary at the washing of his feet with perfumed oil; he spoke highly of the widow who contributed for the temple etc.

Here, it looked as if, he ignored her (he did not say a word in answer to her); segregated her (I was sent only to the lost sheep of the house of Israel); and insulted her (and throw it to the dogs) but at the end he praised her to such an extent as if she were a disciple, though she was a foreigner.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:21-28

அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்.

இயேசுவின் சீடர்களில் பல பெண்கள் இருந்தார்கள்; பெண் நண்பர்களும் இருந்தார்கள்; பெண் பணிவிடையாளர்கள் இருந்தார்கள்; பலரை இயேசுவும் பாராட்டிப் பேசியிருக்கிறார். இங்கு இந்தப் பெண்ணை புறக்கணிப்பதுபோல் தோன்றுகிறது; தனிமைப்படுத்துதல் தோன்றுகிறது; அவமதிப்பதுபோல் தோன்றுகிறது ஆனால் இறுதியில் அவளை புகழ்ந்து பாராட்டுகிறார் (அவள் பிறநாட்டவளாய் இருந்தும்).

1 1,861 1,862 1,863 1,864 1,865 2,520