Arulvakku

19.10.2013 HOLY SPIRIT

Posted under Reflections on October 19th, 2013 by

GOSPEL READING: LUKE 12:8-12

For the holy Spirit will teach you at that moment what you should say.”

Jesus was speaking to a crowd of believers. They believed in and they have had the experience of this God. Jesus was sent by this god to redeem them. He came with a mission. Those who experience Jesus experience the God. This had to be acknowledged. If they disown Jesus they would also experience the same.

Holy Spirit was sent by God and Jesus. Holy Spirit had come to complete the work of Jesus. People who deny the Holy Spirit will not be forgiven. (There were people who said that with Jesus everything was complete). Jesus also proposed that this Holy Spirit will be the abiding presence of God among them. He will guide them and teach them everything.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:8-12

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்

தொடக்க காலத்தில் இயேசுவை எற்றுக்கொண்டவர்களில் சிலர் தூய ஆவியையும் அவரது பணியையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனாலத்தான் இயேசு இவ்வளவு பேசுவதாக நற்செய்தியாளர் கூறுகிறார். தூய ஆவியை ஏற்றுக் கொள்ளவேண்டும் அதோடு அவருடைய உடனிருப்பும் உடன் பயணித்தலும் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

18.10.2013 DISCIPLES

Posted under Reflections on October 19th, 2013 by

GOSPEL READING: LUKE 10:1-9

I am sending you like lambs among wolves.

Jesus is sending his disciples ahead of him to prepare the way for his coming. They are called to be forerunners. They have work in abundance. In fact there are not enough workers. They are to face opposition (they are sent like lambs among wolves). They are not asked to set right or fight back evil with evil.

They have to go about doing their work as if it was worship (Carry no money bag, no sack, no sandals = only for the worship they do not need money bags and cloths and sandals). Their work is a life saving work (and greet no one along the way = confer 1Kg chapter 4).

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:1-9

ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

சீடர்கள் முன்னோடிகள்தான். அவர்களுக்கு வேளை அதிகமாக உள்ளது. அவர்கள் பணியில் எதிர்ப்பு உண்டு. எதிர்ப்புகள் மத்தியிலும் அவர்கள் பணியை வழிபாடு போல் ஒரு உயிர்காக்கும் செயலாகச் செய்யவேண்டும்.

1 1,859 1,860 1,861 1,862 1,863 2,554