Arulvakku

24.06.2013 JOHN THE BAPTIST

Posted under Reflections on June 23rd, 2013 by

GOSPEL READING: LUKE 1:57-66.80

“What, then, will this child be?” For surely the hand of the Lord was with him. The child grew and became strong in spirit, and he was in the desert until the day of his manifestation to Israel.

Birth of John the Baptist was a miracle worked by God. This miracle was known to Zacharias, his wife Elizabeth and Mary the Mother of Jesus. Only they were informed about it rather it was revealed to them. Probably the neighbours and friends did not know about it (Zacharias was silenced and hence he could not reveal this fact).

This miracle was further confirmed by an accompanying miracle: the return of speech to Zacharias. Now Zacharias could tell his neighbours the things that happened to him in the temple. Naming the child was a further confirmation of the miracle. For the names reveals the character of the person. Here the name did not have any link with the past. It has no human link of the past but a divine intervention.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:57-66.80

‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஒரு புதுமை. அது ஒரு இறைசெயல். அக்குழந்தைக்கு பெயர் வைப்பதும் ஒரு புதுமையே. பெயர் தந்தையின் வாயை திறந்தது (அவர் பேசினார்). பெயரும் இறை திட்டத்தை வெளிப்படுத்தியது. குழந்தைக்கும் அதன் முன்னோர்களுக்கும் தொடர்பு இல்லை. குழந்தை கடவுளின் புதுப்படைப்பாக இருக்கிறது. ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. பாலை நிலத்தில் (இறை அனுபவத்தில்) வாழ்ந்து வந்தார்.

23.04.2013 TO LIVE

Posted under Reflections on June 22nd, 2013 by

GOSPEL READING: LUKE 9:18-24

Whoever loses his life for my sake will save it.

Life is a gift from God and life is given to live it and live it to the full. Everyone lives it as he believes or as he wishes. Some live it without God or any reference to God. There are others who live it as prophets or forerunners. These live their lives for God and they announce God to others and point out his coming into the world.

Only one lived his life as a Messiah. He lived it for God and for others. He lived so that others may be redeemed from the evil one. This life of a Messiah can also be lived by humans provided they deny themselves and carry the cross daily. Every disciple is called to live like Jesus that is to live his life for God and deny himself for the sake of the other.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:18-24

என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

கிறிஸ்துவில் வாழ்வு என்பது தன்னிலை மறந்து இறைவனையும் பிறரையும் முன்வைக்கின்ற வாழ்வு. இறைவனும் மற்றவனும் இனையவேண்டும் என்பதற்காக தன்னை இழக்க துணியும் வாழ்வு.

1 1,883 1,884 1,885 1,886 1,887 2,519