Arulvakku

16.02.2013 SINNER

Posted under Reflections on February 16th, 2013 by

GOSPEL READING: LUKE 5:27-32

Then Levi gave a great banquet for him in his house
———————————
Jesus had invited the fishermen to be his followers, men of lowest rank. But much more wonderful to see Jesus inviting the publican to be his followers and the publicans were men of the lowest rank and they were, in fact men of ill fame. In this Jesus humbled himself and appeared in the likeness of sinful flesh.

Jesus not only admitted the converted publican into his company but also he joined the company of the unconverted publican hoping that he might have an opportunity to convert them. Jesus answered the Pharisees who questioned him about his dealing with the publicans by saying that he had come to work for the people of such reputation.

நற்செய்தி வாசகம்: லூக்கா 5:27-32

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார்.
——————————-
சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள மீனவர்களை தன் சீடர்களாக இருக்கும்படி இயேசு அழைத்தார். இங்கே அதற்கும் கீழ்மட்டத்தில் உள்ள பாவிகளை அழைக்கிறார். அவர்களோடு உறவு-உணவு அருந்துகிறார். இந்த நோக்கத்தோடும் இந்த பணிக்காகவுமே வந்ததாக அவர் விடை அளிக்கிறார்.

15.02.2013 FASTING

Posted under Reflections on February 15th, 2013 by

GOSPEL READING: MATTHEW 9:14-15

The days will come when the bridegroom is taken away from them, and then they will fast.
————————————
Fasting was one of the pious practices of the Jews. Pharisees were very strict in observing this. They also expected everyone do likewise. Anyone who was not observing this was considered by them as a sinful person. Any religious leader was also encouraging his followers to observe this practice.

The Pharisees expected Jesus and his new group of followers to be faithful to this practice. They even challenged him for not doing so. Jesus response to him was quite interesting. Presence of God among people always called for celebration and not for fasting. When one has God with him, even if he fasts (without food), it is a celebration. Presence of God (Jesus) is the criterion.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9:14-15

மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
—————————————-
நோன்பு இருத்தல் இஸ்ராயேல் மக்களிடையே இருந்த பக்திமுயற்சிகளில் ஒன்று. பக்திமுயற்சிகள் அனைத்தும் இறைவனைச் சென்றடைய. இறைவன் உடனிருக்கும்போது பக்திமுயற்சிகளின் தேவை கேள்விக்கு உட்ப்பட்டது.

1 1,946 1,947 1,948 1,949 1,950 2,518