Arulvakku

31.03.2013 HE IS RISEN

Posted under Reflections on March 31st, 2013 by

GOSPEL READING: JOHN 20:1-9

Then the other disciple also went in, the one who had arrived at the tomb first, and he saw and believed.

Stone was removed from the entrance of the tomb. Body of Jesus was not there. Burial cloths were lying there. The cloth that had covered the head was not with the burial cloths but was separately rolled up in another place. These are the things that they saw.

Immediate reaction of Mary of Magdala was that they had stone the body from the tomb. She only saw the stoned rolled and the tomb empty. But the other disciples saw the cloths. This gave them the belief in the resurrection. If anyone had stolen the body then he would have taken the body with the cloths. But the person has disappeared leaving the cloths could only mean to the disciples that he is risen that is why the author says ‘he saw and believed’.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:1-9

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
————————————-
கண்டார்@ நம்பினார். என்ன கண்டார்@ என்ன நம்பினார். அவர் கண்டது வெறுமையான கல்லறை@ துணிகள் அங்கேயே கிடந்தன@ தலையில் சுற்றியிருந்த துணி தணியாக இருந்தது. அவர் நம்பியது அவர் உயிர்த்தார் என்று. உடல் திருடப்பட்டிருந்தால் அவர்கள் துணியோடு அல்லவா எடுத்துச் சென்றிருக்க வேண்டும். எனவே உடல் திருடப்படவில்லை.

30.03.2013 STONE WAS ROLLED

Posted under Reflections on March 30th, 2013 by

GOSPEL READING: LUKE 24:1-12

They found the stone rolled away from the tomb; but when they entered, they did not find the body of the Lord Jesus.
———————————
Jesus died on Friday. They buried him in a hurry lest they break the Sabbath rules. At the end of the Sabbath they came back to the tomb to give him a proper burial. This was the reason they took the spices with them. They themselves were not sure of his resurrection. They came to give him proper burial.

They were shocked to see the stone rolled. They would have thought that someone else had entered before them to give him proper burial. They could not believe their eyes because the body was not there. Was it stolen? No! Revelation from the Angels said that he is raised. Resurrection is only through revelation. It is given from above.

நற்செய்தி வாசகம்: லூக்கா 24:1-12

கல்லறை வாயிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
———————————-
அவசரத்தில் இயேசுவின் உடலை அடக்கம் செய்திருந்தார்கள். அவருக்கு சரியான அடக்கம் கொடுக்க வந்தார்கள். ஆனால் அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. வானதூதர் உயிர்ப்பை அறிவிக்கிறார்கள். உயிர்ப்பு ஒரு இறை வெளிப்பாடு. ஏனெனில் அது ஒரு இறை செயல்.

1 1,961 1,962 1,963 1,964 1,965 2,555