Arulvakku

25.10.2012 DIVISION

Posted under Reflections on October 24th, 2012 by

GOSPEL READING: LUKE 12:49-53

Do you think that I have come to establish peace on the earth? No, I tell you, but rather division.
—————————————————–
This statement of Jesus reminds us of the Prophecy of Micah 7:6. (For the son dishonors his father, the daughter rises up against her mother, the daughter-in-law against her mother-in-law, and a man’s enemies are those of his household). The Prophet warns of the imminent crisis and urges the listeners to trust in God.

In this incoming crisis, Jesus realizes that, his own life and death will occupy the central stage (the Baptism that he must still undergo). Jesus is astonished that the people have not recognized this yet. (people see the Roman occupation; oppressive rule of Herod: wealthy high priests: false agenda of Pharisees etc). In the midst of all these he himself is preaching the kingdom. What would be the result: a division

நற்செய்தி வாசகம்: லூக்கா12:49-53

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
———————————-
இயேசுவின் போதனைகளின் பின்புலம் மீக்கா 7:6. (ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்@ மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்@ ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். நானோ> ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்@ என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.) அங்கு நடக்கும் சமுதாய பின்ணணியில் இயேசுவின் வாழ்வும் பணியும் அவரை ஒரு மையப்பகுதிக்கு அழைக்கிறது (ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.)

24.10.2012 DUTY

Posted under Reflections on October 23rd, 2012 by

GOSPEL READING: LUKE 12:39-48

Much will be required of the person entrusted with much, and still more will be demanded of the person entrusted with more.
————————————
Jesus was talking about the servants and their duties. The servants should be vigilant always, must be prepared, must be dutiful, watchful and available to the other servants. Peter as usual questions Jesus asking whether this parable was meant for the disciples also.

Jesus’ reply indirectly answered him. This parable was meant for everyone including the disciples. Everyone is entrusted with duty according to his ability. Fidelity to the duty and fulfillment of the duty is what is expected. Expectation depends on the duty. Since it is a duty given the result is also is not only expected but demanded. Responsibility falls on the one who receives the duty.

நற்செய்தி வாசகம்: லூக்கா12:39-48

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
—————————————
இயேசு போதிக்கின்ற போதனைகளும் உவமைகளும் எல்லாருக்குமே. கடவுள் முன்னிலையில் எல்லாருமே பணியாளர்கள். பணியாளர்களுக்கு கடமைகள் கொடுக்கப்படுகின்றன. கடமைகளை நிறைவேற்றுவதில் பணியாளர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே எதிர்பார்க்கப்படுகிறது.

1 2,004 2,005 2,006 2,007 2,008 2,519