Arulvakku

13.10.2012 WORD OF GOD

Posted under Reflections on October 12th, 2012 by

GOSPEL READING: LUKE 11:27-28

“Rather, blessed are those who hear the word of God and observe it.”
————————————
Jesus’ preaching and the amount of miracles that he was doing brought out a cry of admiration from the crowd. Being a woman probably she recognized the role of a mother much more than anyone else in the crowd. A mother played an important role in the success of the child. Even before the child is born the mother forms the child in the womb. After birth the child forms the child through care concern etc.

Jesus’ reply in no way belittles his mother rather enhances her way of life. More than the care, concern and protection of the mother, it is the word of God and obedience to the word of God that makes one blessed. Word of God is at work in him and he indirectly tells the people to be his disciples. Mary was the first and the best disciple of the word.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:27-28

‘இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
————————————
இயேசுவின் பேச்சும் அரும் அடையாளச் செயல்களும் மக்களை ஆச்சரியத்திற்கு உட்படுத்தியது. கருவில் பராமரித்து பிறந்தபின் வளர்த்த தாய்க்கே பெறுமை. ஆனால் இயேசு உருவாக்கும் இறையாட்சியில் இறைவார்த்தை ஒன்றுக்குத்தான் மதிப்பும் பெறுமையும். இறைவார்த்தையை ஏற்று, இறைவார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பவரே பேறுபெற்றவர்.

12.10.2012 DIVISION

Posted under Reflections on October 12th, 2012 by

GOSPEL READING: LUKE 11:15-26

Whoever is not with me is against me, and whoever does not gather with me scatters.
————————————
People in general interpret the actions of others or criticize them. The very same thing is done here in this story. Jesus has been going around healing people and casting out demons. Interpretation was that he was doing by the power of Beelzebul. Interpretations and criticism are always of a negative view. People read a negative reason for the actions of the other.

The very same people give a positive reason for their own actions (same actions) or for the actions of their dear ones. Division has never brought success to the people and it will never bring victory. Division will lead to destruction, be it an earthly kingdom or the kingdom of the demons. The kingdom of God is based on unity and peace and they (unity and peace) are the foundations of kingdom of God.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:15-26

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்@ என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.
—————————————-
பிறர் செயல்களுக்கு விளக்கம் கொடுப்பதும் விமர்சிப்பதும் மனித இயல்பாகிவிட்டது. பிறர் செயலை எதிர்மறையாக விமர்சிப்பதும் விளக்குவதும் தனது செயலை அல்லது தன்னை சார்ந்தவர் செயலை நேர்மறையாக விளக்குவதும் நடப்பு. பிரிவினை என்றும் நல்லது அல்ல நல்லதும் பயக்காது. இறையாட்சி என்பது பிரிவினையை மையப்படுத்தி இல்லை.

1 2,011 2,012 2,013 2,014 2,015 2,520