Arulvakku

17.12.2012 GENEALOGY

Posted under Reflections on December 16th, 2012 by

GOSPEL READING: MATTHEW 1:1-17

The book of the genealogy of Jesus Christ, the son of David, the son of Abraham.
———————————–
Genealogy is important for the identity of a person. For a man from modern society this is strange. Modern man finds his identity in his qualifications and in his ability and in his successes. But a biblical man finds his identity in his relationship with the past and the predecessors and vocation from God.

Abraham has his identity in his vocation. God called him and his history began (and the history of the biblical people) with that. David has identity in his relationship with the past and in his vocation from God. Abraham was called to be the first man in God’s history and David was the king recognized by God and called by God. Jesus, following this tradition, becomes the first man of the new history and the first person to be called to be the leader.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 1:1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல
—————————————
விவிலிய மக்களுக்கு மூதாதையர் பட்டியல் அவசியம். ஒரு மனிதனின் அடையாளம் அவருடைய மூதாதையர் வரலாற்றில் இருக்கிறது. ஆபிரகாமின் வரலாறு அவருடைய அழைப்பில் இருந்தது. தாவீதின் வரலாறு அவருடைய அழைப்பிலும் அவருடைய மூதாதையர் பட்டியலிலும் இருக்கிறது. அதேபோல் இயேசுவும் இறைவன் படைக்கும் புதிய வரலாற்றின் முதல் மனிதனாக அழைக்கப்படுகிறார்.

16.12.2012 JOHN THE BAPTIST

Posted under Reflections on December 15th, 2012 by

GOSPEL READING: LUKE 3:10-18

“What then should we do?”
——————————
People believed in John the Baptist. He was preaching repentance. He was also baptizing them with water. People thought the he was the expected messiah. So each one as an individual or as a representative of a group went to meet him and asked him “What then should we do?”. People wanted to be in right (correct) relationship with God.

John the Baptist answered each one according to his life style or according to his job that one was doing. His reply centered on sharing with the poor; being just in dealing with the others; and not demanding more than one deserves as wages. He was telling them about integrity, justice and sharing. He clearly said that he was not the messiah.

நற்செய்தி வாசகம்: லூக்கா 3:10-18

‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
———————————–
மக்களிடையே மனந்திரும்பி வாழ ஆர்வம் இருக்கிறது. திருமுழுக்கு யோவானைப்போல் இறைஅனுபவம் பெற்ற, இறைவனால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்கள் தேவை. மக்களுக்கு சவாலாய் இருக்கிற போதனைகள்தான் ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பும். அவருடைய பதிலும் பகிர்வுக்கும், நேர்மையான வாழ்வுக்கும், பேராசையற்ற வாழ்வுக்கும் இட்டுச் செல்லும்.

1 2,013 2,014 2,015 2,016 2,017 2,555