GOSPEL READING: JOHN 18:33-37
“My kingdom does not belong to this world. If my kingdom did belong to this world, my attendants (would) be fighting to keep me from being handed over to the Jews. But as it is, my kingdom is not here.”
———————————-
Kingdom of Jesus is different and distinct from that of the world. The kingdom of the world is temporal, material, and geographical. In a sense they are negative description of the kingdom. They only speak of the limitations of the kingdom. The earthly kingdom is time bound, and it can be destroyed and it can also lose it territory.
Kingdom of Jesus is universal, eternal, and the other worldly. The kingdom of Jesus is all inclusive (no one is excluded from this) and it has no time restrictions and it has no special limitations. In a sense the kingdom of Jesus is the kingdom of God. God is the head of this kingdom and everyone and everything is in this kingdom.
நற்செய்தி வாசகம்: யோவான் 18:33-37
‘எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல”
————————————-
இயேசுவின் ஆட்சி இவ்வுலக ஆட்சியைவிட வித்தியாசமானது. இவ்வுலக ஆட்சி காலத்திற்கு உட்பட்டது; அழியக்கூடிய பொருள்களைக் கொண்டுள்ளது; இடங்களை சார்ந்தது. ஆனால் இயேசுவின் ஆட்சி காலங்களை கடந்தது; இடங்களுக்கு அப்பாற்பட்டது; அழியாதது.