Arulvakku

01.03.2013 REJECTED STONE

Posted under Reflections on March 1st, 2013 by

GOSPEL READING: MATTHEW 21:33-43, 45-46

‘The stone that the builders rejected has become the cornerstone; by the Lord has this been done, and it is wonderful in our eyes’?
——————————–
The builders rejecting the stone is same as the tenants abusing the son. The Chief priests and the elders were the builders of the Jewish community, which was God’s building. But they would not allow Christ inside and they would not admit him with his doctrine and laws. They threw his out so he became a stepping stone or a stone that was trampled upon.

But Jesus became the central message for the church which based itself on his preaching. He was rejected by the Jews but the Gentiles accepted him and his words became the basis. The honour done to him by the Gentile world was marvelous. He who was abhorred and despised is adored by kings (Is 49:7). It is the Lord’s doing.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 21:33-43, 45-46

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது@ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

தலைமைக் குருக்களும் பரிசேயரும் இயேசுவை புறக்கணித்துவிட்டனர். ஆனால் அவருடைய போதனைகளையும் இறையாட்சியையும் மற்ற இனத்தவர் ஏற்றுக் கொண்டனர். மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும் ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: ‘உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்@ தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்”. (எசா 49:7)

28.02.2013 RICH AND THE POOR

Posted under Reflections on March 1st, 2013 by

GOSPEL READING: LUKE 16:19-31

‘They have Moses and the prophets. Let them listen to them.’
—————————-
The story of the prodigal son presented to us the mercy of the Father, forgiveness of sin and the working of the grace of God. This story presents us with the wrath of God. Jesus was preaching against the worldliness and the Pharisees were making fun of it. For the Pharisees worldliness (wealth) was a sign of God’s favour.

The tendency of the Gospel of Christ was to reconcile us to poverty and affliction and to arm us against temptation to worldliness and sensuality. This parable presents to us that the poor godly people, whom men neglect and trample upon, die away out of their miseries, and go to heavenly bliss and joy, which is made the more pleasant to them by their preceding sorrows; and that rich epicures, who live in luxury, and are unmerciful to the poor, die, and go into a state of insupportable torment. The parable presents that this world has a reference to the other world.

நற்செய்தி வாசகம்: லூக்கா 16:19-31

~மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்|
———————————————
இந்த உவமை வழியாக நம்மை ஏழ்மையோடும் துன்பங்களோடும் வாழ வழிசொல்லுகிறார் இயேசு. உலக செல்வங்களால் வரும் சோதனைகளை தவிர்க்கச் சொல்லுகிறார். இந்த உலக வாழ்வு மறுஉலக வாழ்வோடு தொடர்பு கொண்டது என்பதும் விளக்கப்படுகிறது.

1 1,943 1,944 1,945 1,946 1,947 2,522